Home/JKT/அறிவுத் தேடல் என்பது அரிதாக நிகழும் ஒரு 'விபத்து' அல்லது சிறிய வெளிச்சம். ஆனால், 'தற்குறித்தனம்' என்பது மனிதனின் இயல்பான, சௌகரியமான இருள். இருட்டில் தூங்குவது சுலபம்; விழித்திருந்து வெளிச்சத்தைத் தேடுவது வலியும், பொறுப்பும் நிறைந்தது.
அறிவுத் தேடல் என்பது அரிதாக நிகழும் ஒரு 'விபத்து' அல்லது சிறிய வெளிச்சம். ஆனால், 'தற்குறித்தனம்' என்பது மனிதனின் இயல்பான, சௌகரியமான இருள். இருட்டில் தூங்குவது சுலபம்; விழித்திருந்து வெளிச்சத்தைத் தேடுவது வலியும், பொறுப்பும் நிறைந்தது.
No comments