• BREAKING

    சுதந்திரத்தையும் அறிவையும் பெரும் சுமையாகவே கருதுகிறது பெரும்பான்மை சமூகம். அந்தச் சுமையைத் தூக்கத் திராணியற்றவர்கள், தங்களை அடிமைப்படுத்த ஒரு மாயையைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

    No comments