• BREAKING

    உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக் களைவதற்காகப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்த புதிய விதிகளைச் செயல்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை. புதிய விதிமுறைகளில் உள்ள வாசகங்கள் மிகவும் தெளிவற்றதாக (Vague) இருப்பதாகவும், அவை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் நீதிமன்றம் கருத்து.

    No comments