• BREAKING

    பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் தமிழ்நாடு சட்டத்திருத்தங்களின் செயல்பாட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம் விடுமுறைக் கால அமர்வில் 'இந்த வழக்கு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டது ஏன்?' எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி

    No comments