• BREAKING

    தனிநபர் வாகன உரிமையாளர்கள் ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கார்கள் கடக்கும் வகையில் பாஸ்கள் பெற்றுக்கொள்ளும் விதமாக புதிய திட்டம். மத்திய சாலை போக்குவரத்துத் துறை அறிவிப்பு.

    No comments