Home/scrolling/திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவு. தமிழ்நாட்டை விட்டு அவர் வெளியேறக் கூடாது, தேவைப்பட்டால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவு. தமிழ்நாட்டை விட்டு அவர் வெளியேறக் கூடாது, தேவைப்பட்டால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை
No comments